23-Jun-2018 - செம்புனல் அத்தியாயம் - 2 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 

என் எண்ணங்களின் எழுத்து வடிவம் இத்தளம்.

கதை - மனதை அமைதியுற செய்யவும் முடியும்; அலைபாய வைக்கவும் முடியும். உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் எப்போதும் ஒரு கதையுண்டு.

ஏனென்று புரியாமல் எதற்கென்று தெரியாமல் உதிக்கும் உதட்டோரப் புன்னகையைத் தருவிக்க முடியுமென்ற நம்பிக்கையில் துவங்கிய பயணம்.

ஒவ்வொரு நாளும் புதிய ஒளிப் பெற்றுப் புத்துணர்வுடன் மீண்டும் மேலும் எழுதத் தூண்டும் உங்கள் அனைவரின் கருத்துக்களும் என்னை மெருகேற்றி வருகின்றன.

கற்பனைச் செய்வதும் பாத்திரம் படைப்பதும் எனக்கு பிடிக்கும். என் எண்ணங்களுக்கும் ரசனைகளுக்கும் கவி வடிவம் தருகிறேன். என் எழுத்தே என் அடையாளம்.

என் கை பிடித்து வழி நடத்தி
துவண்டபோது தோள் தந்து
மகிழ்ந்தபோது உடன் சிரித்து
என்னுள் இருந்த திறனை வெளிகொணர்ந்து
இன்று இந்தத் தளம் அமைத்து தந்து 
என்றென்றுமாய்ச் சேர்ந்து வாழப் போகும்
என் கணவருக்கு
என் எல்லாப் படைப்புகளையும் சமர்ப்பிக்கிறேன்!