23-Jan-2018 - பிடி காடு அத்தியாயம் - 13 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  01-Jan-2017 - "என் ஸ்வாசம் நீயே" புத்தக வடிவில் MS பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.  |  01-Nov-2016 - 'இரயில் சிநேகிதம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் 28, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  26-Sep-2016 - இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு டோஸ்ட் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை செப் 24, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  14-Aug-2016 - "திருப்புமுனை" சிறுகதை "சிறுகதைகள்" தளத்தில் படிக்கக் கிடைக்கும்  |  09-Aug-2016 - "நலம். நலமறிய ஆவல்" பிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்  |  12-Jul-2016 - "நிலா பிம்பம்" கவிதை  |  04-Jul-2016 - "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஜூலை 02, 2016 சிறகு இணைய இதழில் வெளியாகியுள்ளது.  |  20-Jun-2016 - "ஆடை மாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி" கட்டுரை இந்த வார சிறகு இதழில் (18-Jun-2016) வெளியாகியுள்ளது.  |  15-Jun-2016 - "Run away" article has been published  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
நிழலே நிஜமாய்

வாழ்ந்து முடித்த நாட்களைப் பெட்டகத்துள் சேகரித்து வைத்திருக்கும் நம் இறந்தகாலம். எதிர்காலத்தில் நமக்காய்க் காத்திருப்பவை அநிச்சயமற்றவை. இரண்டையும் இணைக்கும் பாலமாய் நிகழ்காலம்.


கடந்து சென்றவற்றை எண்ணிப் பார்க்காமல் இனிவரும் நாட்களைக் கடப்பது சாத்தியமா?

 

Posted period: 01-Jan-2016 - 02-Jun-2016

Read More >>
முத்தம் என்னும் மிட்டாய்

காதல்... பேதங்கள் எதுவும் பார்ப்பதில்லை. எல்லைக் கோடுகளை கடக்க அஞ்சுவதில்லை. புரியா மொழியும் சுவாரசியத்தை கூட்டும் விந்தை இங்கே சாத்தியம். இதயங்கள் இணைதல் ஒன்றே அவசியம்.

Posted Period: 06-Aug-2015 - 18-Dec-2015

Read More >>
பொய் பூட்டு

காதல் - தென்றலாய் வந்து வாழ்வை புரட்டி போடும். முதல் பார்வையிலேயே ஆளை வீழ்த்தும். நாம் இதுவரை அறிந்திடாத உணர்வை உணரச் செய்யும். இப்படி காதலித்த இருவரின் வாழ்வில் என்ன நடந்தது?
என்னுடைய ஒவ்வொரு கதையிலும் புதிதாய் எதையேனும் முயற்சிக்கும் நான் இந்த கதையிலும் பல புது முயற்சிகளை செய்துப் பார்த்துள்ளேன்.

Posted Period:06-Jan-2015 - 10-Apr-2015

Read More >>
என் சுவாசம் நீயே

வாழ்க்கை ஒரு சக்கரம். இன்பமும் துன்பமும் நிரந்திரமில்லை. மீள முடியாத துயரம் நிகழும்போது மனம் துவண்டுப் போகிறது.
அதிலிருந்து மீள, அதை கடந்து வர வீட்டில் உள்ளவர்களும் நம்மை சுற்றி இருப்பவர்களும் உதவி செய்கின்றனர்.
இக்காலத்தில் அதிகரித்து வரும் ஒரு நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருந்தால் என்ற என் கற்பனையில் உதித்த கதை.

Posted Period: 01-Nov-2014 - 03-Jan-2015

Published on 01-Jan-2017

Read More >>
சாமரம் வீசும் புயலே

சின்ன சின்ன சண்டைகளும் செல்ல சீண்டல்களும் தம்பதியினரின் இடையில் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இல்வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. சண்டையிட்டாலும் அன்பு குறைவதில்லை. 

அதே சண்டை பெரிதானால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும்?

Posted Period: 11-Aug-2014 - 13-Oct-2014

 

 

Read More >>
தித்திக்குதே தேன்மழையாய்!

வலைத்தளத்தில் "கானல் நீர் பார்வை" என்ற பெயரில் தொடராக நான் எழுதிய கதை "தித்திக்குதே தேன்மழையாய்!" என்ற பெயரில் புத்தக வடிவில் அருண் பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது கண்ணுக்கு தெரியும் கானல் நீர் அருகில் செல்லும்பொழுது மறைவது விந்தை. நம் உடன் இருப்பவர்களின் குணாதிசயங்களும் சில நேரங்களில் கானல் நீர் போன்றதே. தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது வித்தியாசமாகத் தெரியும் மனிதர்கள் அருகில் செல்ல செல்ல மாறுப்பட்டு தெரிவதுண்டு. அப்படி சிலரை மையமாக வைத்து எழுதிய கதை.

Published on: 02-Jul-2015

Read More >>
யாதுமாகினாய்

இப்போது இங்கே இதை படித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டிலும் இப்படி ஒரு கதை நடந்திருக்கலாம். கதை படிக்கிறேன் என்று சில நாட்கள் கதை எழுதிகிறேன் என்று பல நாட்கள் கணவனை இம்சித்த மனைவிக்காக அவன் செய்தது என்ன?  

Posted period: 14-Feb-2014 - 16-Apr-2014

Read More >>
இமையாக நான் ! விழியாக நீ !

வலைத்தளத்தில் “பிழையே திருத்தமாக” என்ற தலைப்பில் தொடராக நான் எழுதிய கதை “இமையாக நான் ! விழியாக நீ !” என்ற பெயரில் எனது முதல் புத்தகமாக அருண் பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

நம்மை சுற்றி பல நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றுள் சில நமக்கே தெரியாமல் நம்மை மனதளவில் பாதிப்பது இயல்பான ஒன்று. அப்படி நாயகன் நாயகியின் வாழ்வில் என்ன நடந்தது? அவர்கள் அதை எப்படி கடந்து வருகிறார்கள்? புத்தகத்தை படித்துவிட்டு தங்களின் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

Published on: 03-Nov-2014

Read More >>
நகராத தூரங்கள்

ஆண் பெண் நட்பு இயல்பான ஒன்று. அந்த நட்பு காதலாய் மாறுவது? இயல்பே என்னும் நாயகனும் அதை ஏற்க தயங்கும் நாயகியும் எப்படி இணைந்தார்கள் என்பதை சொல்லும் கதை.

Posted period: 18-Aug-2013 - 30-Oct-2013

Read More >>
சாமரம் வீசும் புயலே

அகம் இணைய இதழில் தொடராக வெளிவரும் "சாமரம் வீசும் புயலே" கதைக்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

சாமரம் வீசும் புயலே - 1

சாமரம் வீசும் புயலே - 2

சாமரம் வீசும் புயலே - 3

சாமரம் வீசும் புயலே - 4

சாமரம் வீசும் புயலே - 5

சாமரம் வீசும் புயலே - 6

சாமரம் வீசும் புயலே - 7

சாமரம் வீசும் புயலே – 8

சாமரம் வீசும் புயலே – 9

 

 

Read More >>