18-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 11 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
Poems
Short stories
Articles
கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்

02-Jul-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.

 

Siragu

 

Posted on 04-Jul-2016

Read More >>

# குளிர் #

நெஞ்சுக்குழியில் லேசானதாக துவங்கி

பரவி படர்ந்து உடல் முழுவதும் தோன்றும் நடுக்கம்

குளிர்ந்த விரல் நுனி வலி தர

தோள் குருக்கச் செய்யும் கூதல் காற்று

பற்களை இறுக்கி கடித்தும் உதடு அழுத்திப் பிடித்தும்

கிடைத்த நுணுக்க இடைவேளியில் புகுந்து உள் அடையும்

நடிநிசி மோட்டார்சைக்கிள் பயணம்

Posted on 05-Feb-2016

Read More >>

ஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் பĩ

18-Jun-2016 சிறகு இதழில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.

 

Siragu

 

Posted on 20-Jun-2016

Read More >>

# வாழ்க்கை ஒரு வட்டம் #

ஆதியும் அந்தமும் அற்றதுவட்டம்

அனைத்திற்கும் துவக்கம் சிறு புள்ளியெனில்

புள்ளியை தேடி அலையும் வாழ்க்கை

தேடிய பொருள் கைகெட்ட

தேடல் மட்டும் முடிவற்றதாய்

வாழ்க்கை ஒரு வட்டம்

Posted on 04-Feb-2016

Read More >>

Run away

Posted on 15-Jun-2016

Read More >>

# பாவையின் நெஞ்சம் #

வெளிச்சக் கீற்றுகளின் மீது சாம்பலேறி

காட்சிகள் மங்கத் துவங்க

யாருமற்ற வனாந்திரத்தில்

ஒற்றையாய் நின்று

விழி இடுக்கி

இமை சுருக்கி

ஒளி கீற்றின் கிரணங்களுக்காய்

காத்து நிற்கும் பாவையின் நெஞ்சம்

Posted on 01-Feb-2016

Read More >>

அழிந்து வரும் சொந்த ஊர்

ஜூன் 04, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகிய எனது கட்டுரை. 

 

Siragu

Read More >>

# சேர்ந்திருப்பேன் #

நீ என்னை விட்டு நீங்கிச் சென்றப் பிறகும்
உன்னை சேர்ந்தே இருக்கும் அன்றிலாய் நான்
ரத்த நாளங்களில் மறுதலிப்பின் ரண சேர்க்கை
உறைந்து போயினும் மறைந்து தேயாது
மாய்ந்து போகேன்
வீழ்ந்து கரையேன்
சாம்பலினின்று புத்துயிர் பெற்ற பீனிக்ஸாய்
உனை நீங்கா இடம் தேடி 
முடிவில்லா என் பயணம்

Posted on 29-Jan-2016

Read More >>

ஏறும் மக்கள் தொகை, இறங்கும் மரத்தொகை

ஜூன் மாத அகம் இணைய இதழில் வெளியாகிய எனது கட்டுரை.

 

Agam Emagazine

 

Posted on 02-Jun-2016

Read More >>

# நீ மட்டும் போதும் #

மூச்சு திணறுகிறதென்று

மூச்சுக்கு முன்னூறு முறை சொன்னதுண்டு

சுவாசம் கிட்ட சிறகடிக்கவிட்டாய்

தொடுவானம் தூரமில்லையென்று காட்டினாய்

மூச்சுவிட மட்டும் மறந்துபோனேன்

வேண்டாம்...

நீயின்றி, நீயில்லாத எதுவும் !

Posted on 20-Sep-2015

Read More >>