23-Jul-2017 - பிடி காடு அத்தியாயம் - 12 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  01-Jan-2017 - "என் ஸ்வாசம் நீயே" புத்தக வடிவில் MS பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.  |  01-Nov-2016 - 'இரயில் சிநேகிதம்' என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அக்டோபர் 28, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  26-Sep-2016 - இந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு டோஸ்ட் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை செப் 24, 2016 அன்று சிறகு இதழில் வெளியாகியுள்ளது.  |  14-Aug-2016 - "திருப்புமுனை" சிறுகதை "சிறுகதைகள்" தளத்தில் படிக்கக் கிடைக்கும்  |  09-Aug-2016 - "நலம். நலமறிய ஆவல்" பிரதிலிபியின் கடிதப் போட்டிக்காக நான் எழுதிய கடிதம்  |  12-Jul-2016 - "நிலா பிம்பம்" கவிதை  |  04-Jul-2016 - "கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஜூலை 02, 2016 சிறகு இணைய இதழில் வெளியாகியுள்ளது.  |  20-Jun-2016 - "ஆடை மாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி" கட்டுரை இந்த வார சிறகு இதழில் (18-Jun-2016) வெளியாகியுள்ளது.  |  15-Jun-2016 - "Run away" article has been published  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# நீ நான் வாழ்க்கை #

விதிவிலக்குகள் விதிகளாகாதென்ற விதியின்படி
நீயும் நானும் சேர்ந்தே இருக்கின்றோம்
சூழ்நிலையை காரணியாக்க இது சந்தர்ப்பவாத காதலன்று
எதிர்பாலின் பால் ஈர்ப்புண்டாக்கும் இனக்கவர்ச்சியின்
கட்டமைப்புக்குள் சிக்குண்டு தவிக்காமல்
வரையறையற்ற வெளியில் சுற்றித் திரிகின்றோம்
தேக சூட்டில் குளிர் காயும் நடுநிசி பொழுதாயினும்
உடனில்லா போதுகளில் நினைவுகள் தரும் குளுமையாயினும்
பிரிவின்றி பிணைந்தே இருக்கின்றோம்
சரியோ தவறோ பிடித்தத்தின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொண்ட
நம் வாழ்வுக்கு கட்டியம் கூறும் வெள்ளியும் ஞாயிறும்

Posted on 06-Apr-2016



Please login to post your comments