23-Jun-2018 - செம்புனல் அத்தியாயம் - 2 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
# அறிமுகமில்லா என் முகம் #

கூட்டமென்று ஒதுங்கிப் போகிறேன்
சில தலைகள் திரும்புவதைத் தடுக்க முடியாமல்
சப்தம் பலர் ஈர்க்குமென்று ஓசை துறக்கிறேன்
மூச்சுக் காற்றின் ஒலியை என்செய்வதென்றக் குழப்பத்துடன்
தனித்திருக்கையிலும் நிழலின் கூட்டணி
முகமறியா முகங்களரிய பிரயத்தனம் செய்யும் இச்சையில்லை
சில நேரங்களில் அந்நியமாய் தெரிகிறது
எனக்கான என் முகம்

Posted on 01-Apr-2016



Please login to post your comments