18-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 11 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
முத்தம் என்னும் மிட்டாய்

காதல்...

பேதங்கள் எதுவும் பார்ப்பதில்லை.

எல்லைக் கோடுகளை

கடக்க அஞ்சுவதில்லை.

பிறர் பேசும் மொழி மறந்து,

கண் பேசும் மொழி புரிந்து,

தனகானதோர் உலகம் செய்து,

இம்மையிலும் மறுமையிலும்

பிரியாததோர் உறவு கொண்டு,

சுவாசம் மறந்து தனதாக்கிய

இதயம் புரிந்து ஜீவித்திருக்கிறது.

Posted Period: 06-Aug-2015 - 18-Dec-2015



Please login to post your views

hi prathuyu, congrats for your new site. all the very best for your eighth story

Posted by : rag sri1994
Posted on : 2015-08-05 23:18:15

Hi Prathy, Congrats. ALL THE BEST. Eight story padikka wait panren. Seekram post pannu. Keep rocking...

Posted by : Prajodh J
Posted on : 2015-08-05 23:34:51

Hai prathy.. Vaazhthukkal :)

Posted by : thaamarai b
Posted on : 2015-08-06 01:02:31

Prathyuksha, Read your first novel "Emaiyaga nan, vezhiyaga ne" It was good. Keep writing and keep up the spirit.. Best Wishes..

Posted by : Priya Murugesan
Posted on : 2015-08-06 19:48:43

Hi Prathy, 1st update padichuten. Hero Aadharsh character,avan family members ellam manasula nalla padhinjutanga.Hotel la onnum puriyama idly order panradhu,angayum tissue paper theduradhu overdhan. Heroine Nakshathra va ennena nadaka pogudhunu paapome.Very nice update. Seekram adutha update podunga.

Posted by : Prajodh J
Posted on : 2015-08-11 02:40:00

Hai Prathy.. Nice starting.. Waiting..

Posted by : thaamarai b
Posted on : 2015-08-12 08:39:27

Hi. Read ur firstepi. I like vino. Kerala ponnunga mela avaliku enna appadi oru arvam. .adarsh enna konjam sidunionji case ah..illa. siricha moonjiya theriyala. Adan ketten. Nakshtravum quality work panra ponnu. Mutalmodhal ellam nakshrdava illa inidhan heroine entrya. Niraya kelvikal. Padhil i.unfa further epis la padikka waiting

Posted by : sharada krishnan
Posted on : 2015-08-13 08:19:37

Hi prathyu ! I'm back... Congrats for ur new site... Inime dhan 8th story padikka start panna poren... Padichutu i'll give my comments :)

Posted by : Vaishnavi G
Posted on : 2015-08-14 10:48:53

Hai prathy.. Nice update :) Waiting..

Posted by : thaamarai b
Posted on : 2015-08-16 06:05:23

ஹாய் பிரத்யு.. கடைசி நான்கு அத்தியாங்கள் சேர்த்து படிச்சேன்.. நல்லா போய்ட்டு இருக்கு..

Posted by : thaamarai b
Posted on : 2015-09-01 21:51:38

Hai Prathy.. Nice update :) Waiting..

Posted by : thaamarai b
Posted on : 2015-09-25 21:29:39

ஹாய் பிரத்யு ஆறு ud படித்தேன். சூப்பர். ஆதர்ஷ், அவன் தங்கை சூப்பர். ஆதர்ஷ் இன்னும் மனதளவில் இந்தியாவில் செட் ஆகவில்லை. கொஞ்சம் சிடுமூஞ்சி போல. நக்ஷத்ரா என்ன தான் அழகாய் அவள் வேலைகளை செய்தாலும் கோபப்படுகிரானே. next ud எப்படி செலக்ட் செய்வது.

Posted by : vaidehi m v
Posted on : 2015-11-22 02:37:08

Hi Prathyu.....kadhai romba nalla irundichi ma...kaadhal madham inam paarpadillai....nakshatra and aadarsh kaadhal yenda piracchanaiyum illama smooth ma mudinjirichi....indha aadarsh dhaan yenna nadandalum than alaparaya viduradilla....idly ku spoon a??? vesti scene dhaan comedy...nice story ma.

Posted by : kate hadija
Posted on : 2016-04-24 08:22:56

Hi prathyuksha .. Iam new to this site.. Can you explain how to read your books plzzzzzzzzz iam eagerly waiting to read your books

Posted by : Mathi Sri
Posted on : 2016-04-26 03:40:44

Thank you so much Ragsri, Prajodh, Thaamarai, Priya for your wishes.

 

அத்தியாயம் 1 - கருத்து தெரிவித்ததற்கு நன்றி பிரஜோத், தாமரை, சாரதா 

 

அத்தியாயம் 2 - நன்றி வைஷ்ணவி, தாமரை

 

கருத்து தெரிவித்ததற்கு நன்றி தாமரை

 

நன்றி தாமரை

 

நன்றி வைதேகி. அடுத்த அத்தியாயம் அடுத்த பக்கத்திலேயே இருக்கும். தொடர்ச்சியாக படிக்க முடியும்.

 

கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஹதிஜா

 

Mathi,

Thanks for showing interest.

You can find full stories under "Completed Stories" tab. Choose the story you wish to read. Click on Read more and you will find page numbers at the bottom. Entire story is uploaded in one page and you can read continuously by clicking next. Novels already published as books are not available here.

Jumping to a particular page is also possible via Page No text box (enter page number and click on Go).

Ongoing story section has the story that I am currently writing. 

My poems, snippets and short stories are available under Others tab.



Posted by : Author