18-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 11 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  20-Jun-2018 - பிடி காடு அத்தியாயம் - 26 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
நிழலே நிஜமாய்

வாழ்ந்து முடித்த நாட்களைப் பெட்டகத்துள் சேகரித்து வைத்திருக்கும் நம் இறந்தகாலம். எதிர்காலத்தில் நமக்காய்க் காத்திருப்பவை அநிச்சயமானவை. இரண்டையும் இணைக்கும் பாலமாய் நிகழ்காலம்.


கடந்து சென்றவற்றை எண்ணிப் பார்க்காமல் இனிவரும் நாட்களைக் கடப்பது சாத்தியமா?

 

Posted period: 01-Jan-2016 - 02-Jun-2016



Please login to post your views

hi prathyu dear happy new yr da newly married vera enjoy dear new story vera koduthu irukka happy da waiting to read da keep rocking da with love and wishes , kodiuma

Posted by : kodiuma kodiuma
Posted on : 2016-01-01 23:09:28

ஹேய்... இந்த கதை முடிஞ்சிட்டா...??? இது தெரியாம... நான் நீங்க 'முற்றும்'னு போடுற ஒரு வார்த்தைக்காக காத்திட்டு இருந்தேன் பா... இனி தான் படிக்க ஆரம்பிக்கணும்... படிச்சிட்டு வரேன் பா...!!!

Posted by : Bharathi T
Posted on : 2016-06-08 10:47:18

Hi Prathyu, என்ன பா செய்ய.... நீங்க "முற்றும்" போட்டா தான்... எங்களுக்கு (எனக்கு) ஆரம்பமே வரும்... :) Selective amnesia பற்றின கேரக்டர்-ஐ... இத்தனை விரிவா, பெர்பெக்ட்-ஆ frame-ல கொண்டு வந்தது (சமீபத்துல) நீங்க தான்னு சொல்ல தோனுது... வச்சு செமையா செஞ்சிருக்கீங்க பா.... #Claps நானும்... ஹீரோயின்-கு நினைவு இப்போ வரும்... அப்போ வரும்னு... எதிர்பார்த்து எதிர்பார்த்து... கடைசி episode-ல தான் என் எதிர்பார்ப்புக்கு welcome போட்டு, உடனேயே end-card-உம் போட்டு... "Its not an ordinary story"னு sub-title தான் போடலை நீங்க... Good Going... Nice story pa! Negative சொல்லணும்னா... கதையோட நீளம் மட்டும் தான்... கொஞ்சம் ட்ரிம் பண்ணியிருக்கலாம்னு தோனுச்சு.... (Its my opinion only) #நோ காண்டு ப்ளீஸ்! Eagerly waiting for ur next story pa... :)

Posted by : Bharathi T
Posted on : 2016-06-25 11:49:28

Hi mam,story nala irundhadhu,diff way of writing,nanum muttrum irukum nu thedinen :D keep doing ur best mam...

Posted by : Anu Vinu
Posted on : 2016-06-28 00:23:45

Hi mam, I'm new to this site... How to read ur stories here... Plz help me to read...

Posted by : Ishwarya Gopalan
Posted on : 2017-01-12 13:06:24

:) பாரதி "முற்றும்" வார்த்தையோட முக்கியத்துவம் புரியுது.

 

நன்றி பாரதி :)

 

நன்றி அனு :) இனி மறக்காமல் "முற்றும்" சேர்க்கிறேன் :)

 

Hi Ishwarya, Please go to Completed Novels tab --> Click on Read more --> Pages of the novel are displayed below.Click on first page and next button is available on right centre of the page. Scroll through the page to se the next / previous button.



Posted by : Author