31-Jul-2018 - செம்புனல் அத்தியாயம் - 14 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  29-Jul-2018 - பிடி காடு அத்தியாயம் - 27 (இறுதி அத்தியாயம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  |  10-Jun-2018: பின்வரும் கதைகள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 1. பிழையேத் திருத்தமாக 2. கானல் நீர் பார்வை 3. பொய்ப் பூட்டு  |  
head-logo
 
   
Home | Novels | Gallery | Completed Novels | Ongoing Novel | Others | Shop Now |
 
 
செம்புனல்

22-Jul-2018:

என்னுடைய எந்தக் கதைக்கும் நான் முன்னுரை வழங்கியதில்லை. கதையின் தலைப்பு இதுதான் என்ற அறிவிப்புக் கூட இல்லாமல் நேரடியாக முதல் அத்தியாயம் பதிவிட்டதுண்டு. கதை முடிந்தப் பிறகு சில கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்வேன். முடித்த பிறகும் எதுவும் சொல்லாத கதைகளும் உண்டு.

செம்புனல் குறித்த சில கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறேன்.

"நிழலே நிஜமாய்" கதையில் காதலை விவரித்த விதத்தை மாற்றினேன்.
"பிடி காடு" கதையில் காதல் என்ற சொல்லையே தவிர்த்துக் கதை சொல்ல முயன்றேன்.
"செம்புனல்" கதையில் காதலை முற்றிலுமாகத் தவிர்க்க முயன்று கொண்டிருக்கிறேன்.

"லவ் கிடையாது. வில்லன் தான் கதையோட மையப் புள்ளி" இதுவே செம்புனல் குறித்து என் கணவரிடம் நான் சொன்ன ஒரு வரிக் கதை.

குடும்பம், காதல், நல்லவன், கெட்டவன் - இப்படி எதுவும் செம்புனலில் இருக்காது. இப்படி எதுவுமில்லாத ஒரு கதையை எழுத விரும்பி நான் எழுதும் கதை இது.

 

1 - pg: 1 - 10 (21-Jun-2018)

2 - pg: 11 - 22 (23-Jun-2018)

3 - pg: 23 - 32 (25-Jun-2018)

4 - pg: 33 - 42 (27-Jun-2018)

5 - pg: 43 - 52 (29-Jun-2018)

6 - pg: 53 - 62 (01-Jul-2018)

7 - pg: 63 - 71 (03-Jul-2018)

8 - pg: 72 - 81 (08-Jul-2018)

9 - pg: 82 - 91 (11-Jul-2018)

10 - pg: 92 - 102 (14-Jul-2018)

11 - pg: 103 - 113 (18-Jul-2018)

12 - pg: 114 - 123 (22-Jul-2018)

13 - pg: 124 - 133 (27-Jul-2018)

14 - pg: 134 - 143 (31-Jul-2018)

 

Posted on 21-Jun-2018



Please login to post your views

மாறுபட்ட கதைக் களம். மனதை கனக்க வைக்கும் எழுத்து. வாழ்த்துகள்.

Posted by : Salma S
Posted on : 2018-07-02 19:12:43

நன்றி சல்மா

Posted by : Prathyuksha Prajodh
Posted on : 2018-07-02 19:16:19

When will you update the next epi Mam. Eager to read it.

Posted by : ann ann
Posted on : 2018-08-09 16:30:46

Hi mam, I am new member.my name deepika.how to read the books.ennaku therila konjam solla mudiuma.thithikkum the mazhai story my favorite jeeva character super.

Posted by : Deepika Manivasagam
Posted on : 2018-11-16 05:08:02



Posted by : Author